சென்னை: எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இடம் பெறுகிறார் சி.வி.சண்முகம். கடந்த ஜெயலலிதா ஆட்சியிலும், பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியிலும் கூட அவர்தான் சட்ட அமைச்சராக இருந்தார்.
தீவிர அம்மா விசுவாசியாக இருந்து வந்த சி.வி.சண்முகம், தற்போது அதி தீவிர சின்னம்மா விசுவாசியாக மாறியுள்ளார். சமீபத்தில் பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறித்து இவர் ராத்திரியில் படு ஆவேசமாக தட்டுத் தடுமாறியபடி பேசிய வீடியோ வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மீண்டும் சட்ட அமைச்சராகும் சி.வி.சண்முகம் பேசிய அந்த ஆவேச வீடியோ மீண்டும் உங்களது பார்வைக்காக:


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.