February 20, 2017
விஸ்வரூபம் படத்தையே காப்பாற்ற தெரியாதவர்! கமலஹாசனுக்கு என்ன தகுதி இருக்கிறது? - செங்கோட்டையன்
கமலஹாசனுக்கு என்ன தகுதி இருக்கிறது திரையில் நடிப்பவர்களுக்கு மக்கள் குறித்து கருத்து கூற என்ன தகுதி இருக்கிறது அவர்கள் மக்கள் கருத்தை மதித்து உள்ளார்களா ?? அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி !!
தந்தி தொலைக்காட்சி பாண்டே அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இடத்தில் கேட்ட கேள்வி : கமல் சூர்யா சித்தார்த்து அரவிந்த் சாமி போன்றவர்கள் இந்த அரசு குறித்து விமர்சனம் செய்கிறார்களை ??
அமைச்சர் செங்கோட்டையன் : இந்த அரசியல் சூழலில் களத்தில் நிற்பவனுக்கு தான் தெரியும் அரசியல் செய்ய தகுதி வேண்டும் விஸ்வரூபம் பட விசயத்தில் ஒரு பிரச்சனையை சமாளிக்க முடியாமல் இந்த நாட்டை விட்டு வெளியே போவேண் என்று மிரட்டி நாட்டு பற்று இல்லாத ஒருவருக்கு தமிழ் நாடு பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது அவர் எப்போதும் அதிமுக குறித்து விமர்சனம் செய்பவர் அதனால் அவரை எல்லாம் மதிப்பது
கிடையாது !
சூர்யா மற்ற நடிகர்கள் கருத்து சொல்லுவது என்பது திரை தவிர இவர்கள் மக்களுக்கு என்ன செய்து உள்ளார்கள் இவர்கள் என்ன பிரச்சனையில் குரல் கொடுத்து உள்ளார்கள் இவர்கள் நடிகர்கள் அவ்வளவு தான் அவர்கள் கருத்தை மதிக்க வேண்டிய அவசியமில்லை !! என்றும் சினிமா நடிகர்கள் சினிமாவில் தோன்றும் விட்டில் பூச்சிகள் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்
விஸ்வரூபம் படத்தையே காப்பாற்ற தெரியாதவர்! கமலஹாசனுக்கு என்ன தகுதி இருக்கிறது? - செங்கோட்டையன்
Reviewed by மறத்தமிழன்
on
February 20, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.