Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 1, 2017

என் பொண்டாட்டி நகைய வித்து சோறு போட்டேன்; என் பின்னாடி வாங்க : லாரன்ஸ்


‘போராட்டங்களின் போது என் மனைவியின் நகைகளை அடகுவைத்து போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன்.’ என்று கூறுகிறார் நடிகர் லாரன்ஸ்.

மேலும் கூடிய கூட்டம் எல்லாம் என் பின்னாடி தான் நின்னாங்க.. அவர்களுக்கு நான் ஏதாவது செய்யணும். அவர்களை நல்ல வழியில் கூட்டிச் செல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு. அதனால என் பின்னாடி இருக்கிற இளைஞர்கள் வேறு எங்கும் போக மாட்டாங்க.

மீதமுள்ள இளைஞர்களும் சரி என்று சொன்னால் வாருங்கள், இணையுங்கள் புதிய சமுதாயம் படைப்போம் என்கிறார்.

நெட்டிசன்கள் கொதித்து எழுந்து விட்டனர் மீண்டும் ஒரு நடிகன் பின்னால் நாடு போகுது. சோறு போட்ட காரணத்திற்காக ஆட்சியை ஒப்படைக்க வேண்டாம் என்கிறார்கள்.

இதில் மாணவர்கள் தெளிவான முடிவுகளை எடுத்துவிட வேண்டும்.மீண்டும் ஒரு சினிமா ஹீரோ இங்கு ஆள வந்துவிடக்கூடாது.

என்ன சொல்றது போங்க..

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.