யார் சொன்னது ? Youngstarsகு பொறுப்பு இல்லை என்று ?
Compare to Other States : Valentine’s Day Celebration 22 % Judgement Day Celebration 100 % Realy Proud to Be an தமிழன்.
Compare to Other States : Valentine’s Day Celebration 22 % Judgement Day Celebration 100 % Realy Proud to Be an தமிழன்.
குறிப்பாக மாணவச் செல்வங்கள் முற்றிலுமாக காதலர் தினத்தை புறக்கணித்து விட பீட்டா ரோஜாக்கள் விலை பெருமளவு சரிந்தது என்கிறது ஆய்வு.
காதலர் தினம் வரட்டும் என்று காத்திருந்தார்கள் கோடம்பாக்கம் பீட்டா நடிகர்கள். மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டு, மாடு,போராட்டம் அனைத்தையும் மறந்து விட்டு படம் பார்க்கவும், கட்டவுட், பேனர் கட்டவும் வந்து விடுவார்கள் என்று பேசியுள்ளார் பீட்டா விஷால்.
ஆனால் மாணவக் கண்மணிகள் அதற்கும் ஆப்பு வைத்து விட்டார்கள். வெல்க மாணவம்..பொறுப்புணர்வுடன்.C.V.Senthilkumar. சமூக ஆர்வலர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.