Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 26, 2017

நான் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என அதிமுகவினர் விரும்புகின்றனர்”


எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவையின் செயலாளர் ராஜாவிற்கு எதிராக தீபாவின் வீட்டிற்கு எதிரே தீபா பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதையடுத்து, அந்த பதவியை தற்காலிகமாக தானே நிர்வகிக்க உள்ளதாக இன்று பேட்டியளித்தார் தீபா.

நாளை நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார். நெடுவாசல் பிரச்சனை பற்றி இன்று மாலை அறிக்கை வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தான் அதிமுகவின் தலைமை பொறுப்பிற்கு வர வேண்டும் என்பதையே அதிமுக தொண்டர்கள் விரும்புவதாகவும் தீபா தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.