Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 5, 2017

நாளை முதலமைச்சராக தேர்வு? திங்கட்கிழமை பதவி ஏற்பு?


நாளை நடைபெற உள்ள   சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட உள்ளதாக நியுஸ்18 ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சசிகலாவின் வேண்டுகோளின் படியே பன்னீர் செல்வம் முதலமைச்சராக இருந்து வருவதாகவும், அடுத்த வாரம் அவர் முதலமைச்சராக பதவி ஏற்பார் என  அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.