February 26, 2017
திருச்செந்தூர் அருகே படகு கவிழ்ந்தது! 9 பேர் பலி! 20 பேர் கதி என்ன ?
திருச்செந்தூருக்கு சுற்றுலா வந்த 30 பேர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்னர் கடலை சுற்றி பார்க்க வேண்டும் என்று மணப்பேடு மீனவர்களிடம் கூறியுள்ளனர். செல்வம் என்பவரின் படகில் 30 பேர்களும் ஏறி சென்ற சில நிமிடங்களிலேயே படகு கவிழ்ந்தது
இந்த விபத்தில் 9 பேர் கடலில் மூழ்கி பலியாகி உள்ளனர்,
கடலில் தத்தளித்து கொண்டிருந்த சிலரை, மற்ற மீனவர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் கதி தெரியவில்லை. படகில் சென்றவர்களுக்கு எந்த வித உயிர் காட்கும் உபகரணங்கள் அணிவிக்கவில்லை
7 நபர்கள் மட்டுமே செல்லக்கூடிய படகில் 30 பேர் சென்றதால் தான் விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரைணையில் தெரிய வந்துள்ளது இந்த சம்பவத்தால் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் அருகே படகு கவிழ்ந்தது! 9 பேர் பலி! 20 பேர் கதி என்ன ?
Reviewed by மறத்தமிழன்
on
February 26, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 26, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.