February 27, 2017
டெல்லி பள்ளியில் 7 வயது சிறுமியை நிர்வாணமாக்கி மாதக்கணக்கில் மானபங்கப்படுத்திய சீனியர் மாணவிகள்
டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் 7 வயது சிறுமிக்கு இரண்டு சீனியர் மாணவிகள் மாதக் கணக்கில் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது.
டெல்லி மோதி நகரில் உள்ள சர்வோதயா கன்யா வித்யாலயா பள்ளியில் படித்து வரும் 7 வயது மாணவி ஒருவர் தனது பெற்றோரிடம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
அவர் தனது பெற்றோரிடம் கூறியிருப்பதாவது,
என் பள்ளியில் படிக்கும் 2 சீனியர் மாணவிகள் மதிய உணவு இடைவேளையில் என்னை யாரும் இல்லாத அறைக்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு வைத்து எனக்கு ஏதோ போதை வஸ்து கொடுத்து ஆடையை கழற்றி நிர்வாணமாக்குவார்கள்.
அவர்களும் தங்களின் ஆடையை அவிழ்த்துவிட்டு என்னை கண்ட இடத்தில் தொடுவார்கள். இதை யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என மிரட்டினார்கள். இது பல மாதங்களாக நடந்து வருகிறது என்றார்.
இதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததுடன் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களில் ஒருவர் மேஜர், ஒருவர் மைனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி பள்ளியில் 7 வயது சிறுமியை நிர்வாணமாக்கி மாதக்கணக்கில் மானபங்கப்படுத்திய சீனியர் மாணவிகள்
Reviewed by மறத்தமிழன்
on
February 27, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 27, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.