February 14, 2017
ஜெ.,அப்போலோவில் 72 நாள் -அம்மா இறந்த அதே 72வது நாள், சசிகலாவுக்கு ஜெயில்
இந்து மத ஆகம விதிப்படி ஜெயலலிதாவின் குடும்பத்தில் சடங்குகள் செய்யாமல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதனால் அவரது ஆவி அதிதீவிர ஆத்திரத்தோடு இருக்கிறது. ஜெயலலிதா விரும்பிய வீடு, ஆசைப்பட்டு அணிந்த ஆடைகள், பொருட்கள் இவைகளை யார் பயன்படுத்தினாலும் அவர்களுக்கு ஜெயலலிதா சரியான பாடத்தை, தண்டனையை வழங்குவார்.
மேலும் ஜெ., ஆவி சசிகலா மற்றும் அவரின் கும்பல் மீது பயங்கரக் கோபத்தில் இருக்கிறது.
மேலும் ஜெயலலிதா ஆவி பூலோகத்தில் 2023 வரை நிச்சயம் இருக்கும். ஜெயலலிதா ஆவி அடுத்த பிறவி எடுக்க இன்னும் 6 ஆண்டுகள் ஆகும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜோதிடர் அசோக்ஜி.
ஜெ.,அப்போலோவில் 72 நாள் -அம்மா இறந்த அதே 72வது நாள், சசிகலாவுக்கு ஜெயில்
Reviewed by மறத்தமிழன்
on
February 14, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.