February 20, 2017
7 கொலை செய்த சைனைட் மல்லிகாவிற்கும் சசிகலாவிற்கும் உள்ள 7 ஒற்றுமைகள்!
இந்தியாவின் முதல் பெண் சீரியல் கில்லர் சைனைட் மல்லிகாவிற்கும், சிறையில் அவரது பக்கத்து அறையில் இருக்கும் சசிகலாவிற்கும் 7 ஒற்றுமைகள்…
1) இருவரும் ஒரு காலத்தில் வீட்டு வேலை செய்தவர்கள்..
2) இருவரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டவர்கள்
3)மல்லிகா இந்தியாவின் முதல் சீரியல் கில்லர். சசிகலா எந்த தேர்தலிலும் நிற்காமல் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் பெண்.
4) சைனைட் மல்லிகா விசம் கொடுத்து 7 பெண்களை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவர். சசிகலா, ஜெயலலிதாவிற்கு விசம் கொடுத்ததாக சிலர் நம்புகின்றனர்.
5) இருவரும் ஜெயலலிதாவின் ரசிகர்கள்.
6) இருவரும் தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
7) இருவரும் சோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்
7 கொலை செய்த சைனைட் மல்லிகாவிற்கும் சசிகலாவிற்கும் உள்ள 7 ஒற்றுமைகள்!
Reviewed by மறத்தமிழன்
on
February 20, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.