Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 18, 2017

சட்டபேரவை மீண்டும் 3 மணி வரை ஒத்திவைப்பு!


சட்டபேரவையில் மீண்டும் அமளி ஏற்பட்டதால், பிற்பகல் 3 மணி வரை அவை ஒத்திவைக்கபடுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

சட்டபேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்கட்சியின்  அமளியால் அவை 1 மணி வரை ஒட்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடிய அவை தொடர் அமளி காரணமாக பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.