February 9, 2017
செப்.,22 இரவு போயஸில் சசியால் ஜெ.,க்கு நடந்த விபரீதம்! போட்டு உடைக்கவுள்ளார் பன்னீர்
செப்.,22ம் தேதி இரவு தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நன்றாக இருந்த ஜெ.,உடல் நலம் திடீர் பாதிப்பு எப்படி ஏற்பட்டது என பல தகவல்கள் வெளியானது.
சசிகலாவுடன் நடந்த வாக்குவாதத்தில், சசி.,தாக்கியதில் கீழே தள்ளப்பட்டு அதில் ஜெ.,மயக்க நிலைக்கு சென்று அதனால் தான் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த உண்மை வீட்டு வேலைபார்க்கும் பெண்கள் மூலம் வெளியானதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து பன்னீர் இன்று செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமான தகவல் வெயிடுவார் என எதிர்பாக்கப்படுகிறது.
செப்.,22 இரவு போயஸில் சசியால் ஜெ.,க்கு நடந்த விபரீதம்! போட்டு உடைக்கவுள்ளார் பன்னீர்
Reviewed by மறத்தமிழன்
on
February 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.