Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 19, 2017

ஓ.பி.எஸ். அணியில் இருந்து 2 MLA க்கள் ஓட திட்டம்?


முதலமைச்சர் ஓ.பி.எஸ். அணியில் உள்ள கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுக்குட்டி மற்றும் அருண் குமார் ஆகியோர் முதலமைச்சர் பழனிச்சாமி அணிக்கு வர உள்ளதாக சசி அணியைச் சேர்ந்த அம்மன் அர்ஜுனன் டைம்ஸ் ஆப் இந்தியா இதழிடம் தெரிவித்துள்ளார்.

திமுகவினர் பொதுமக்கள் போர்வையில் தனக்கும், தனது மனைவிக்கும் தொடர்ந்து செல்போனில் மிரட்டல் விடுத்து வருவதாகவும், “சோறு திங்கறியா, இல்ல வேற என்ன திங்கற,” என்ற கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் பேட்டியளித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.