February 1, 2017
15 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரழித்த கப்பலை சிறைபிடிக்க கோரி வழக்கு
எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 2 கடல் நாட்டிகல் மைல் தொலைவில் கச்சா எண்ணெய் கப்பல் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் முழுவதும் கடலில் கலந்தது.
இதனால் கடல் உயிரினங்கள் முற்றிலும் அழிய தொடங்கிவிட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர் சங்கத் தலைவர் ராஜா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடலை நம்பி 15 லட்சம் மீனவ குடும்பங்கள் உள்ளன. விபத்தை ஏற்படுத்திய கப்பலை சிறைபிடிக்க வேண்டும்.
கப்பல் விபத்தால் கடல் உயிரினங்களான மீன், ஆமைகள் அனைத்தும் அழியத்தொடங்கி விட்டது. எனவே கப்பலை சிறைபிடிக்க வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
15 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீரழித்த கப்பலை சிறைபிடிக்க கோரி வழக்கு
Reviewed by மறத்தமிழன்
on
February 01, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.