February 9, 2017
இன்னும் 13 எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு போனால் சசியால் முதல்வராக முடியாது!
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு மேலும் 13 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தாலே அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை உருவாகும்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு மேலும் 13 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தால் அதிமுகவை கைப்பற்றிய சசிகலாவால் முதல்வராக முடியாத நிலை உருவாகும்.
அதிமுக கூட்டணி: 136
அதிமுக - 133
கொங்கு இளைஞர் பேரவை-1
மக்கள் ஜனநாயக கட்சி- 1
முக்குலத்தோர் புலிப் படை-1
ஜெயலலிதா நீங்கலாக மிச்சமுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை- 135
தற்போது சசிகலா கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 129
முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட அவருக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 6
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 117
ஆகையால் தற்போதைய நிலையில் மேலும் 13 எம்.எல்.ஏ.க்கள்
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தந்துவிட்டால் சசிகலாவால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. அவரால் முதல்வராக முடியாது. தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு கவிழும் நிலை உருவாகும்.
இன்னும் 13 எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு போனால் சசியால் முதல்வராக முடியாது!
Reviewed by மறத்தமிழன்
on
February 09, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.