February 28, 2017
பாக். இஸ்லாமிய அறிஞர் தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு: இந்திய முஸ்லிம் அமைப்பு அறிவிப்பு
பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர் தாரக் பத்தா. கனடா வில் வாழும் இவர் வடஇந்திய தொலைக்காட்சி ஒன்றில் ‘பத்தா கா பத்வா’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
இதில் முஸ்லிம் மதத்துக்கு எதிராகவும் இந்து, முஸ்லிம்கள் இடையே பிரிவினையை ஏற் படுத்தும் வகையிலும் சர்ச்சைக் குரிய கருத்துகளை வெளி யிட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து உத்தரப் பிரதேசத்தின் பரேலி நகரைச் சேர்ந்த அகில இந்திய பாய்சன்-இ-மதீனா கவுன்சில் தலைவர் மொயின் சித்திக் கூறிபதாவது:
நமது எதிரியின் (பாகிஸ்தான்) ஏஜென்டாக பத்தா செயல்படுகிறார். அவரது விஷம கருத்துகள் மக்களிடம் பரவாமல் தடுக்க வேண்டும். அதற்காக அவரது தலையை கொய்து வருபவர்களுக்கு ரூ.10,00,786 பரிசுத் தொகையாக வழங்குவோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாக். இஸ்லாமிய அறிஞர் தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு: இந்திய முஸ்லிம் அமைப்பு அறிவிப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 28, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.