Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 27, 2017

தே.மு.தி.க.வினர் 1000 பேர், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்!


சோழிங்கநல்லூர் தே.மு.தி.க பகுதி செயலாளர் மெட்ரோ குமார் தலைமையில், சுமார் 1000 பேர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்.
கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், அவரை நேரில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்தனர். தற்போது பன்னீர்செல்வம் இல்லத்தில், சேலம் புறநகர், மாநகர் அ.தி.மு.க; மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலை தலைமையில் ஆலோசனை நடைபெற்றுவருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ம.தி.மு.க.வை சேர்ந்த சுமார் 1000 பேர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.