கடந்த மார்ச் 3ம் தேதி முதல் தலைமறைவாகியுள்ள விஜய் மல்லையா, பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள குற்றவியல் ஏஜன்சிகள், நடுநிலையாக செயல்பட வேண்டும் என ட்விட்டரில் கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி ‘ மோடி அரசு விவசாயிகளுக்கு கூட தொழில்நுட்ப பயன்பாட்டை கொண்டு சேர்க்கிறது. ஆனால் அமலாக்க அமைப்புகள் ஏன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த மறுக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். சர்ச்சை வெடித்தவுடன்,’நான் கிரிமினல் ஏஜன்சிகள் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று தான் குறிப்பிட்டேன். ஆனால் என் கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது’, என பதிவு செய்துள்ளார்.
January 1, 2017
மோடியை வம்பிழுத்த விஜய் மல்லையா!
Reviewed by Anitha
on
January 01, 2017
Rating: 5
Reviewed by Anitha
on
January 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.