Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 13, 2017

திரைப்படத் துறையைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் சசிகலாவுக்கு அழைப்பு


சென்னை  - தமிழ்நாடு திரைப்படத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை,  அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலா தொடங்கி வைக்கவேண்டும் என திரைப்படத் துறையைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள்,  திரைப்பட இயக்குநர்களான பி.பாரதிராஜா,கே. பாக்யராஜ்; தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர்  விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி, இணைச் செயலாளர்  லிங்குசாமி, செயற்குழு உறுப்பினர்களான  மனோஜ் குமார்,  ரமேஷ் கண்ணா,  சி. ரங்கநாதன்; தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர்  நாசர்; தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ். தாணு, துணைத் தலைவர்   கதிரேசன், சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர்  அபிராமி ராமநாதன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.