இந்தியா டுடே மாநாட்டில் கலந்து கொண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, 'ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது. ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்ற வேண்டும்' என்றார். அதற்கு ஆர்.ஜே.பாலாஜி, 'ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு பாரம்பரியம் உள்ளது. கேரள கோவில்களில் யானைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவை மகிழ்ச்சியுடன்தான் நிற்கின்றனவா?. அதேபோல் குஜராத்தில் ஓட்டகங்கள் ஆயிரக்கணக்கான கிலோ பொதிகளை சுமந்து செல்கின்றன. அதை எல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால், தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும். மேலும், தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என அருகில் உள்ள மாநிலத்துக்கு கூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்துக்கு அந்த மாநிலம் தண்ணீர் வழங்கவில்லை. அதை யாராவது கேட்டீர்களா?' என பதில் கொடுத்தார்

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.