Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 2, 2017

புத்தாண்டு பிரார்த்தனையை மிஸ் செய்த எலிசபெத் ராணி


இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

இதன் காரணமாக கடந்த வாரம் நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் அவர் கலந்துகொள்ளவில்லை. புத்தாண்டு பிரார்த்தனையில் கலந்துகொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், புத்தாண்டை ஒட்டி தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் எலிசபெத் கலந்துகொள்ளவில்லை. அவர் சார்பஆக அவர் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

கடுமையான சளித் தொல்லையால் அவதிப்படுவதால் வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார் ராணி. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.