தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவருக்கு பின்னர் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் காலியாக இருந்த பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் நியமனம் செய்தாலும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எதிர்ப்பு அலையே வீசுகிறது. இந்த நிலையில் சசிகலா முதல்வராக பொறுப்பேற்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதிமுக நிர்வாகிகள் மத்தியில் சசிகலாவிற்கு ஆதரவு எப்படி உள்ளது என்று பல சர்வேக்கள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் எடுத்த எடுத்த சர்வே ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சசிகலாவிற்கு எதிர்ப்பு அலையே வீசுகிறது. 11.174 பேரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர்கள் அளித்த பதில்களும் - சர்வே முடிவுகள் உங்கள் பார்வைக்கு.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.