Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 13, 2017

டாடா சன்ஸ் குழும தலைவராக தமிழர் தேர்வு


டாடா சன்ஸ் குழும தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில் நடந்த டாடா சன்ஸ் குழும கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவர் நாமக்கல் அருகே உள்ள மோகனூரில் பிறந்தவர். திருச்சி என்.ஐ.டியில் எம்.சி.ஏ படித்தவர். ரத்தன் டாடா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு இவரை தேர்வு செய்துள்ளது.

சைரஸ் மிஸ்த்ரி நீக்கத்துக்குப் பிறகு, டாடா குழும தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்தது வந்தது. இந்நிலையில் தற்போது நடராஜன் சந்திரசேகரன் டாடா குழும தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.