நாட்டின் முதல் பெண்மணியாக தன் கடைசி உரையை ஆற்றியுள்ளார் மிச்செல் ஒபாமா.
'இளைஞர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் இந்த நாட்டுக்கு மிகவும் முக்கியம். எதற்காகவும் பயப்படாதீர்கள். உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள். நீங்கள் கற்ற கல்வியின் மூலம் நாட்டை முன்னேற்றுங்கள். நாட்டின் முதல் பெண்மணியாக இருந்தது எனக்குக் கிடைத்த பெரிய கவுரவம். அந்த அந்தஸ்தின் மூலம் உங்களை பெருமைப்படுத்தியிருக்கிறேன் என நம்புகிறேன்' என கண்ணீர் மல்க உரையாற்றினார் மிச்செல்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.