இந்திய ராணுவ வீரர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளாக கொடுக்கப்படும் பதக்கங்கள் அனைத்தும், போலியானவை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ராணுவ அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பதக்கங்கள் துறைதான் ராணுவ வீரர்களுக்கு கொடுக்கப்படும் பதக்கங்களுக்கும் பொறுப்பாகும். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக பதக்கங்கள் துறைக்கு டெண்டர் விடுவதற்கான நடவடிக்கைகளில் ராணுவ அமைச்சகம் சுணக்கம் காண்பிப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த 9 ஆண்டுகளில் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட 14.5 லட்சம் பதக்கங்கள் அனைத்தும், டெல்லியில் உள்ள உள்ளூர் கடைகளில் வாங்கப்பட்ட போலி பதக்கங்கள்தான். பதக்கங்கள் துறையால் முறைப்படி தயாரிக்கப்படும் அல்லது டெண்டர் விட்டு வாங்கப்படும் பதக்கங்கள், பதக்கம் வாங்கும் ராணுவ வீரரின் தனிப்பட்ட விவரங்களை பதக்கத்தின் பின்பு பொறித்து வழங்கப்படுமாம். ஆனால், தற்போது வழங்கப்படும் பதக்கங்களில் இதைப்போன்று விவரங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.