துருக்கியில் இரவு விடுதியில் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர்.
துருக்கி இஸ்தான்புல் நகரில் உள்ள ரெய்னா இரவு விடுதியில் 700-க்கும் மேற்பட்டோர் புத்தாண்டு தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது, சுமார் 1 மணியளவில் சாண்டா கிளாஸ் உடையில் அங்கு வந்த பயங்கரவாதி, கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில், பொதுமக்கள், காவலர்கள் என 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, அருகில் உள்ள ஆற்றில் குதித்து தப்பிச் சென்ற பயங்கரவாதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.