தோனி பதவி விலகுவதாக அறிவித்ததை முன்னிட்டு 'கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் தோனியின் முடிவை மதிக்கிறேன். அவரின் தலைமையில் கிடைத்த வெற்றிகளை கொண்டாட வேண்டிய தருணமிது. அதிரடி ஆட்டக்காரராய் அணிக்குள் நுழைந்து நிலையான கேப்டனாய் மாறிய அவரின் வளர்ச்சியை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். ஒரு வீரராய் களத்தில் இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துகள்' என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.