தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க கூறி பல்வேறு தரப்பினர் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். லட்சக்கணக்கானோர் திரண்டுள்ளதால் இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
இந்த போராட்டத்தில் அதிக அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளே கலந்து கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து நாளை முதல் ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கி தீர்ப்பு வரும் வரை அனைத்து கல்லூரிகளிலும் கலவரையற்ற போராட்டம் நடைபெறும் என்று மாணவர் சங்கம் அறிவித்து உள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.