January 9, 2017
பிரதமர் மோடி அவர்களே, என்னது இது?
பொருள் சேர்க்க அயல் நாடு சென்றவர், சொந்த நாட்டுக்கு திரும்பி சட்டையை கூட இழந்து கிராமத்துக்கு போன கதையாகிவிட்டார்.
எல்லாம் நம்ம மத்திய அரசின் கொள்கை? தானுங்கோ….
08/01/2017 சிங்கப்பூரிலிருந்து வந்த காளிதாசன் 55 55 inch tv கொண்டு வந்தார்.
நீங்கள் தம்பட்டம் அடித்து கொண்டு இருக்கின்ற Cashless economy ஐ நம்பி Debitcard கொண்டு Only cash கட்டலாம் என வந்தால் Trichy international airport கொண்டுதான் கட்ட முடியும் சொல்லிட்டாங்க.
23000 ஆயிரம் பணத்த எடுக்க பல ATM அலைந்து திரிந்து உங்க 4000 ரூபாய் லிமிட்லயும் கஷ்ட்டப்பட்டு ரெடி பண்ணி கட்டியாச்சு.
இப்ப கேள்வி என்னனா ஒரு மனித உடல்ல நகம்,கால்,கை, எல்லாம் அழகா வச்சிட்டு தலையையும்,முகத்தையும் கேவலமாவச்சிருக்க மாதிரி இருக்கு.
உங்க Cashless economy. ஒரு International airportla யே இன்னும்Debit card பயன் படுத்த முடியலனா டீ கடை வரை Swipe machine வைக்கனும்கறது எந்த விதத்தில் சாத்தியம் என்பது தெரியவில்லை.
Tv க்கு வரி போடுவதே வயிற்றெரிச்சல். இதுல இத பணமா வரி கட்டணும்னு சொல்றது மகா கேவலம்.
அதுமட்டுமில்லீங்க வெளிநாட்டு கரன்சியும் ஏற்று கொள்ளவில்லை.ஒரு பாஸ்போர்ட்டுக்கு 5000 ரூபாய் அளவு மட்டுமே Money exchange பண்ண முடியுமாம்.
பிரதமர் மோடி அவர்களே, என்னது இது?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 09, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.