Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 21, 2017

நடிகர் விஜய் கோக் விளம்பர வருமானத்தை விவசாயிகளுக்கு அளிப்பாரா?


நடிகர் விஜயின் கோக் விளம்பரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருந்தது.

இதுமட்டுமல்லாமல் “கொக்க கோலா பிரவுன் கலருடா” என்ற திரைப்பட பாடல் மூலமும் அந்த நிறுவனத்திற்கு விளம்பரம் தேடித் தந்தார்.

தற்போது தமிழகத்தின் வளத்தை உரிஞ்சும் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு எதிரான எழுச்சி ஏற்பட்டுள்ளது.

வணிகர்கள் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்வதில்லை என முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பன்னாட்டு குளிர்பானங்களில் நடித்த நடிகர்களுக்கு எதிராகவும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அந்த வகையில் நடிகர் விஜய் தனக்கு கிடைத்த கோக் விளம்பர வருமானத்தை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த செய்தி நடிகர் விஜயின் காதுக்கு எட்டும் வரை மக்கள் இந்த செய்தியை ஷேர் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.