இரண்டு நாட்களுக்கு முன்பே மு.க.ஸ்டாலின் தெளிவாகக் கூறி இருந்தார். அந்த அறிக்கை படித்தவர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தளபதியைச் சந்தித்து தினமும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்

.
தொண்டர்களும் கூட்டம் கூட்டாமாய் ஸ்டாலினைச் சந்திது வாழ்த்து கூறி வருகிறார்கள்.
நேற்று மயிலாடுதுறை சேர்ந்த இளஞ்செழியன் என்கிற தொண்டர் முதன் முதலாக ஸ்டாலினைப் பார்ப்பவர் போல் ஆசை மிகுதியால் ஓடிச்சென்று காலில் விழுந்து விட்டாராம்.
திடுக்கிட்ட தளபதி கடும் கோபத்தில் பளார் என்று அடித்து விட்டாராம். நான் ஏற்கனவே சொலி விட்டேன் காலில் விழும் கலாச்சாரம் போதும் என்று.
உன் அப்பா,அம்மா காலில் விழுந்து வாழ்த்து வாங்கு. என்று அறிவுரை கூறி தட்டிக் கொடுத்து அனுப்பினார் என்கிறார்கள்.
நல்ல அரசியல் நாட்டில் துவங்கி இருக்கிறது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.