Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 10, 2017

நடிகர் ஓம்புரியை கொலை செய்த மோடி, அடுத்து குறி வைத்துள்ளது சல்மான் கானை…பாகிஸ்தான் டிவி சானல் ஆதாரம்



பாலிவுட் நடிகர் ஓம்புரி தன் வீட்டில் தனியாக இருந்தார். நள்ளிரவு வரை ஷூட்டிங் முடித்துவிட்டு வந்தவர், அடுத்த நாள் காலை கதவு தட்டியும் திறக்கவில்லை. அவர் நண்பருக்கு தகவல் சொல்லப்பட்டு, அவர் கதவை உடைத்து பார்த்தால், ஹார்ட் அட்டாக்கில் ஓம்புரி இறந்துள்ளது தெரிந்தது.
அவரது உடல் போஸ்ட்மார்ட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் தலையில் இடப்பக்கம் காயம் இருந்தது கண்டறியப்பட்டது.
அவர் சுவற்றில் மோதி காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அந்த மரணம் இயற்கையானது என்றும் சொல்லப்பட்டது.
ஆனால், பாகிஸ்தானை சேர்ந்த போல் டிவி ஓம்புரி, யூரி தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து சொன்னதால்,
பிரதமர் நரேந்திர மோடி கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு ஆதாரமாக, அவர்களிடம் ஓம் பூரியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக எழுதி இருப்பதாக சொன்னவர்கள், அடுத்து மோடி, சல்மான் கானையும், பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கானை குறி வைத்திருப்பதாக போல் டிவி சொல்லியுள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.