January 10, 2017
பொங்கல் விடுமுறை எதிரொலி. பாஜக-வை வறுத்தெடுக்கும் சமூக வலைத்தள பயனாளிகள்
தமிழ் நாட்டில் விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு தடையைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகையை விடுமுறைப் பட்டியலில் இருந்து பாஜக தலைமையிலான மத்திய அரசு நீக்கியது தமிழர்களையும் தமிழர்களின் கலாச்சாரத்தையும் பகிரங்கமாக சீண்டிப் பார்க்கும் செயல் என சமூக வலைத்தளங்கள் பாஜகவிற்கு எதிராக எதிர்ப்பு வலுத்து வருகிறது.
மத்திய அரசின் இந்த முடிவு குறித்து, தற்போது சமூக வலைத்தளங்களிலும் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இதனால், பலரும் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இது தமிழர் கலாச்சாரத்திற்கு எதிரான செயல் என்றும் பலரும், தனது டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்திலும் கருத்து தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்து வருகின்றனர்.
பொங்கல் விடுமுறை எதிரொலி. பாஜக-வை வறுத்தெடுக்கும் சமூக வலைத்தள பயனாளிகள்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 10, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 10, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.