Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 15, 2017

“தமிழர்கள் பொறுக்கிகள்!” சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் பதிவு!



தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், சமூக அமைப்புகள், நடிகர்கள் ஆகியோர் தொடர்ந்து ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி குரல் கொடுத்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை தடையை மீறி நடத்துவோம் என்று ஜல்லிக்கட்டு அமைப்புகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், இந்நிலையில் தமிழ்நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பொறுக்கள் தான் ஜல்லிக்கட்டு வேண்டும் என்கின்றனர் என்ற அர்த்தத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி, டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது டுவிட்டரில் ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்களை அவர் இப்படி கூறி இருக்கிறார்.
எனவே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா போன்றோரும் குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.