Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 24, 2017

ஜல்லிக்கட்டு தடை நீக்கிய சின்னம்மா! கிழித்து எரிந்து எதிர்ப்பை வெளிப்படுத்திய இளைஞர்கள்!


“ஜல்லிக்கட்டு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் சசிகலா பெரும் முயற்சி எடுத்தார். அவரது முயற்சியல் தான் தடை நீங்கியது என தமிழம் முழுவதும் சசிகலா ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டினர்.

தஞ்சாவூரில் இது போன்று ஒட்டப்பட்ட போஸ்டரை பார்த்த இளைஞர்கள் கடுப்பாகி போஸ்டரை கிழித்து எரிந்தனர். தமிழகம் முழுவதும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.