Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 5, 2017

சாணி அடிப்பவரை பிடித்தால் பத்தாயிரம் பரிசு. சசிகலா ஆதரவாளர்கள் அறிவிப்பு



அதிமுகவின் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்று கொண்டாலும் அதிமுக தொண்டர்கள் அவரை இன்னும் வெறுப்புடனே பார்த்து வருகின்றனர்.
அந்த வெறுப்பின் உச்சக்கட்டம்தான் தமிழகம் முழுவதிலும் உள்ள சசிகலாவின் பேனர்கள் கிழிப்பதும், சாணி அடிப்பதுமான நிகழ்வுகள்
இந்நிலையில்  சசிகலா பேனர் மீது சாணி அடிப்வர்களை பிடித்து கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு தருவதாக நெல்லை மாநகர மாவட்ட ஜெ பேரவை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பின்னரும் சசிகலா பேனர் மீது சாணி அடிப்பது தொடர்ந்து கொண்டே இருப்பதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.