January 22, 2017
வேந்தர் டிவி கேமராமேன் மீது போலீசார் தாக்குதல்; கேமரா உடைப்பு
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிகட்டு செய்தி சேகரிப்பதற்காக வேந்தர் தொலைகாட்சி நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர் நேற்று இரவு 12 மணிக்கு அலங்காநல்லூர் சென்றுகொணடிருந்தனர்.
குமாரம் என்ற கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அந்த பகுதியில் தடை ஏற்படுத்தியிருந்த இளைஞர்களை காவல்துறையினர் தாக்கினர்.
இதனை படம் பிடித்த வேந்தர் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஜெயகுமார் காவல்துறையினரால் தாக்கப்பட்டதோடு, அவரிடம் இருந்த கேமராவை உடைத்து, பிடுங்கியும் சென்று விட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது
வேந்தர் டிவி கேமராமேன் மீது போலீசார் தாக்குதல்; கேமரா உடைப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 22, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.