Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 9, 2017

ஜெயலலிதாவை கேவலமாக பேசினால் பரிசு..! பதவிகொடுத்து அழகு பார்க்கும் சசிகலா..!



வளா்மதி இவா் யார் என்பது தெரியாத மக்களே கிடையாது. எம்.ஜி.ஆா் இருந்தபோது ஜெயலலிதாவை வறுத்து எடுத்தவா். பால்கனி பாப்பா,
ஒண்டிக்கு ஒண்டி வருவாயா, ஒரு மேடையில் பேசதயாரா என்று பத்திரிக்கையில் அறிக்கையும் கொடுத்தவா்.
இதையெல்லாம் மறந்துதான் ஜெயலலிதா இவருக்கு பதவிகளை கொடுத்தார்.
ஜெயலலிதா இறந்தபின்பு சசிகலாவை காக்க பிடிக்க, சின்னம்மா இல்லை என்றால் ஜெயலலிதாவே கிடையாது. ஜெயலலிதா திறமையற்றவா்.
சின்னம்மா குரல் அம்மா குரலைவிட இனிமையானது. சின்னம்மா சொன்னதைதான் ஜெயலலிதா செய்தார்.
இவ்வாறு எல்லாம் பில்டப் கொடுத்து, என்னமோ இந்த வளா்மதிதான் அதிமுகவில் சசிகலா பொதுச் செயலாளராக வர பாடுபட்டது போல் காட்டிக் கொண்டார்.
அதன் விளைவு இன்று அவருக்கு புதிய பதவியை தந்துள்ளது. அதிமுக அரசு. நாளை அதிமுக சசிகலா கையில் இருந்து மாறினால், இனி சசிகலாவை எப்படியெல்லாம் வருத்து எடுப்பாரே தெரியவில்லை என்று அதிமுக மகளிர் அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
பதவிக்காக அய்யோசாமி எப்படி எல்லாம் பேசுறாங்கப்பா

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.