Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 5, 2017

ரூபாய் நோட்டு பிரச்சனையால் விரக்தி. அரைநிர்வாண போராட்டம் நடத்திய இளம்பெண்


 

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகி 50 நாட்களுக்கும் மேல் ஆகியும் நிலைமை இன்னும் சீரடையாததால் பொதுமக்கள் பெருந்துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில்  தலைநகர் டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பெண் ஒருவர் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக, குடும்பத்துடன் வந்திருந்தார்.
ஆனால் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற அவகாசம் முடிந்துவிட்டதாக கூறி அவரை உள்ளே அனுமதிக்க அங்கிருந்த காவலாளிகள் மறுத்துவிட்டார்
இதனால். விரக்தி அடைந்த அந்த பெண் திடீரென தனது ஆடைகளை அவிழ்த்துவிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.