January 5, 2017
பெண்களே உஷார். கோலா நிறுவனத்தின் ஆபத்தான பால்
சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணத்தால் இந்தியாவில் கோலா நிறுவனங்களின் மார்க்கெட் சரிந்துவிட்டது.
இந்நிலையில் இதை சரிக்கட்ட தற்போது Fair Life என்ற பாலை கோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த பாலை குடித்தால் பெண்கள் அழகான வடிவமைப்பை பெறுவார்கள் என்று விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஆனால் இந்த பால் பல கெடுதல்களை உண்டாக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறதாம். இப்படி ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் வந்துள்ளது. இது உண்மையா? பெண்களே உஷார்
பெண்களே உஷார். கோலா நிறுவனத்தின் ஆபத்தான பால்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 05, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.