Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 28, 2017

அப்துல் கலாம் ஐயாவின் உயிரை காப்பாற்றாமல் படுக்கை அறையில் ஜல்ஸாவில் கவர்னர் சண்முகநாதன் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!


அப்துல் கலாம் ஐயா அவர்கள் மேகாலயாவில் உரையாற்றிய போது தான் உயிரிழந்தார்கள். அந்த நேரத்தில் இந்த பாலியல் மன்னன் சண்முகநாதன் தான் அங்கு கவர்னராக இருந்துள்ளார்.

அப்துல் கலாம் ஐயாவின் கடைசி நிமிடங்களில் அவரை காப்பாற்ற மருத்துமனைக்கு செல்லாமல் படுக்கை அறையில்  சண்முகநாதன் சல்லாபம் செய்து கொண்டிருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.

மேகாலய கவர்னர் மாளிகை ஊழியர்கள் 98 பேர் சேர்ந்து எழுதியுள்ள கடிதத்தில் இந்த தகவலை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேகாலய கவனர் சண்முகநாதனின் பாலியல் லீலைகள் அம்பலமானதை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்துள்ள நிலையில் நாட்டுமக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அப்துல் கலாம் ஐயாவிற்கு உடனடியாக உரிய சிகிச்சை கொடுத்து காப்பாற்ற தவறிய சண்முகநாதன்  அப்துல் கலாம் ஐயா உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது படுக்கை அறையில் சல்லாபம் செய்து கொண்டிருந்துள்ளது நாட்டு மககளை அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதில் கொடுமையான விசயம் என்னவெனில் ஒரு கவனர் பதவி போதாது என்று ஆந்திர பிரதேச மாநிலத்திற்கும் இந்த பாலியல் மன்னனை கூடுதல் கவர்னராக மத்திய அரசு நியமித்திருந்தது குறிப்பிடதக்கது.

கலாம் ஐயா இறந்த நேரத்தில் அவருக்கு உரிய சிகிச்சை உடனடியாக அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.