Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 19, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக லாரிகள் இயங்காது: லாரி சம்மேளன தலைவர் அறிவிப்பு


தமிழரின் பாரம்பரிய விளையாட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழக லாரி உரிமையாளர் சங்கம் ஆதரவை தெரிவித்து வரும் வெள்ளிக்கிழமை 20ம் தேதி ஒரு நாள் லாரிகள் இயங்காது என்று தெரிவித்துள்ளார்.

இது பற்றி லாரி உரிமையாளர் சம்மேளனம் தலைவர் குமாரசாமி கூறியதாவது: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எனவே ஜல்லிக்கட்டு தடையை மத்திய, மாநில அரசுகள் நீக்கி மீண்டும் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் லாரிகள் இயங்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.