January 10, 2017
இந்த அரசு மக்கள் பிரச்சனைகளை எப்படியெல்லாம் திசை திருப்பும் என்பதை நாம் தமிழர் கட்சி சீமானின் மேடை பேச்சின் ஒரு பகுதி ......
இந்த அரசு மக்கள் பிரச்சனைகளை எப்படியெல்லாம் திசை திருப்பும் என்பதை நாம் தமிழர் கட்சி சீமானின் மேடை பேச்சின் ஒரு பகுதி ......
"நாம மீத்தேன் எடுக்காதேன்னுட்டு தஞ்சாவூர்ல போராடிக்கிட்டு இருப்போம்... உடனே கெயில் எரிவாயுக் குழாய் பதிப்போம்ன்னுருவாய்ங்க...
"அய்யய்யோ.. விவசாயம் பாழாயிரும்.. பதிக்கக் கூடாதுப்பா"ன்னுட்டு அங்க போராடப் போவோம்...
திடீர்னு ஏழு பேரைத் தூக்கிலிடுவோம்னு ஆரம்பிப்பாய்ங்க... "தூக்கில் போடாதே." அப்படின்னு போராடிட்டு இருக்கும் போதே, கூடங்குளத்துல இன்னொரு அணு உலை திறக்கப்படும்னு அறிவிப்பாயங்க...
திறக்கக் கூடாதுன்னு அங்க போய் போராடும்போதே, காவிரி நீர்ப்பங்கீட்டுல சிக்கல் உண்டாக்குவாய்ங்க...
அணையைத் திறன்னு போராடும்போதே, முல்லைப்பெரியாறு அணையை உடைப்போம்ன்னுட்டுக் கெளம்புவாய்ங்க...
இப்படி, நாய்க்கு ரொட்டித் துண்டைத் தூக்கிப் போடுற மாதிரி, ஒவ்வொரு மூலைக்கும் பிரச்சினைகளைத் தூவித்தூவி எங்கள் இன மக்களை அல்லாட வைக்கிறதுதான் மத்திய அரசின் வழக்கம்"
இது போல, சல்லிக்கட்டை நடத்த அனுமதி கோரிப் போராடிக் கொண்டிருக்கும் போதே, பொங்கல் கட்டாய விடுமுறை இல்லை என்ற செய்தி....
தமிழன் நாய்ப்பொழைப்பு பொழைக்கிறான் இந்தியாவில்....!!!!
இந்த அரசு மக்கள் பிரச்சனைகளை எப்படியெல்லாம் திசை திருப்பும் என்பதை நாம் தமிழர் கட்சி சீமானின் மேடை பேச்சின் ஒரு பகுதி ......
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 10, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 10, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.