January 17, 2017
பாவனாவும், இறைவனடி சேர்ந்தார்! சமூக வலைத்தளங்களில், வைரலாக பரவி வரும் போஸ்டர்..
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து வரும் திரிஷா, சில தினங்களுக்கு முன் மரணமடைந்து விட்டார்.
அதுவும், எய்ட்ஸ் நோய் பாதிப்பால், அவர் உயிரிழந்துவிட்டார், என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்.
இந்த போஸ்டருக்கு எதிராகவும், திரிஷாவிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருந்த விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளரான பாவணாவுக்கும் எதிர்ப்புக்கள் வலுத்திருந்த நிலையில்.
தற்பொழுது பாவணா இறந்து விட்டார் எனவும், இவரது இறுதிக்கிரிகையை விஜய் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று குறிப்பிட்டு பாவணா தொடர்பான போஸ்டர் ஒன்று வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதை நீங்களே பாருங்கள்!
பாவனாவும், இறைவனடி சேர்ந்தார்! சமூக வலைத்தளங்களில், வைரலாக பரவி வரும் போஸ்டர்..
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 17, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.