Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 23, 2017

ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு; கடற்கரை சாலையில் பதற்றம்


மெரீனா கடற்கரை ஜல்லிக்கட்டு போராட்டத்தில், போலீஸ் துணை கமிஷனர் இன்று அதிகாலையில் களைந்துசெல்லுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார்.

களைந்துசெல்ல மறுத்த போராட்ட இளைஞர்களை குண்டுகட்டா ஒவ்வொருவராக போலீசார் அகற்ற ஆரம்பித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் தற்போது கடற்கரை ஓரம்  சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, அந்த பகுதிக்கு மீடியோ உள்ளிட்ட ஊடகங்களுக்கு தற்போது அனுமதி மறுத்து அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. இதனால் கடற்கரை சாலையில் பதற்றம் மேலும் வலுத்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.