January 25, 2017
கலவர போலீஸ் மீது நடவடிக்கை! துணை ஆணையர் ஆதரவு!
சென்னையில் மாணவர்கள் போராட்டம், கடைசி நாளில் கலவரமாக மாற்றப்பட்டது. சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தின் முன்பு இருந்த பைக்குகளை, சிலர் தீ வைக்கும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன்.
அதற்கு கீழே மகேஷ் என்பவர், ‘மெரினாவில் ஆறு நாட்கள் பொறுமை காத்து, ஆதரவளித்த காவல்துறை கடைசி நேரத்தில் அதிரடி காட்ட வேண்டிய அவசியம் என்ன. சில காவலர்களால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கம் ஏற்பட்டுவிட்டது. அதைத் துடைக்க வேண்டுமென்றால் தவறு செய்த காவலர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்’ என கமென்ட் செய்தார்.
மகேஷின் இந்தக் கருத்தை தாம் ஏற்றுக்கொள்வதாக பாலகிருஷ்ணன் பதில் கமெண்ட் செய்துள்ளார்.
கலவர போலீஸ் மீது நடவடிக்கை! துணை ஆணையர் ஆதரவு!
Reviewed by மறத்தமிழன்
on
January 25, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 25, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.