Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 15, 2017

தீபா தங்க மோதிரம் அணிந்து சசிகலாவை வெறுப்பேத்தி வரும் அ.தி.மு.க.,வினர்..!



தமிழகத்தில் அ.தி.மு.க.,வினர் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதமாக தங்கள் கைகளில் எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா மோதிரங்கள் அணிந்து வலம் வருவர்.
ஜெ.,மறைவிற்கு பிறகு, சசிகலா ஜெ.,வகித்த அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றினார். ஆனால் ஜெ.,உண்மை விசுவாசிகள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் சசிகலாவிற்கு ஆதரவு இல்லை.
சசிகலா தலைமையை பிடிக்காத அ.தி.மு.க.,வினர் ஏராளமானோர் ஜெ.,அண்ணன் மகள் தீபாவை ஆதரித்து வருகின்றனர்.
பல மாவட்டங்களில் தீபா பேரவை துவக்கப்பட்டது. தீபா படங்களை பாக்கெட்டில் வைக்க துவங்கினர். இதில் சில தீவிர தொண்டர்கள் தீபா உருவம் பொரித்த தங்க மோதிரம் அணிய துவங்கியுள்ளனர்.
தீபாவிற்கு இப்படி ஆதரவு பெருகிவருவது சசிகலாவிற்கு கோபத்தை ஏற்படுத்திவருவதாக போயஸ் வட்டார தகவல் தெரிவிக்கிறது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.