Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 18, 2017

பீட்டா இந்தியா சியிஓ : இந்த கலாச்சார சீரழிவு அமைப்பை நம் கலாச்சார இந்தியாவில் எப்படி அனுமதிக்க முடியும்!



பீட்டா அமைப்பிற்கு எதிராக இளைஞர்கள் களத்தில் இறங்கி போராடுகின்றனர். இது ஒரு புறமிருக்க, சமூக இணையதள வாசிகள் தங்களின் பங்கிற்கு பீட்டாவிற்கு எதிராக களம் இறங்கி வருகின்றனர். அதன் வெளிப்பாடாக இந்த காணொளி தற்போது வேகமாக பரவி வருகின்றது.
தற்போது ”பீட்டா இந்தியா” அமைப்பின் சியிஓ வாக இருக்கும் poorva joshipura என்பவர் நிர்வாணமாக இருக்கும் ஆணிற்கு வெறும் துண்டை மட்டும் உடம்பில் கட்டிக் கொண்டு அரை நிர்வாண கோலத்தில் பேட்டி கொடுக்கின்றார். பீட்டாவின் தலைமை அதிகாரியே இப்படி இருந்தால் பீட்டாவின் இலட்சணம் எந்த அளவிற்கும் இருக்கும் எனக் கூறி இந்த காணொளி தற்போது பரவி வருகின்றது. தங்களது கொள்கையை பரப்ப நிர்வாண கேம்பியன் நடத்தியுள்ளது

பீட்டா அது தொடர்பான பேட்டி தான் இது!.
இப்படிப்பட்ட கலாச்சார சீரழிவு கொண்ட ஒரு அமைப்பை கலாச்சாரமிக்க இந்தியாவில் அனுமதித்ததே குற்றம். அதிலும் அதன் பேச்சை கேட்டு கொண்டு தமிழர்களின் கலாச்சாரத்தை தடை விதிக்கலாமா என இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.