Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 8, 2017

நாகூரில் ஜல்லிக்கட்டு நடத்த முயன்றவர்கள் கைது!


நாகை மாவட்டம் நாகூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியான ஜல்லிக்கட்டு போட்டிகள், தடைசெய்யப்பட்ட இரண்டு வருடங்களாகி விட்டது. ஜல்லிக்கட்டு இவ்வருட பொங்கல் பண்டிகையின் போது நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த காளையுடன் வந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.