January 23, 2017
போர்க்களமானது ஜல்லிக்கட்டு பூமி தடியடியால் ஆத்திரம்.. அலங்காநல்லூரில் போலீசார் மீது கல்வீச்சு..
அலங்காநல்லூரில் வரும் பிப்ரவரி 1ம் தேதி, ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தை கைவிட போராட்டக்காரர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் தடியடி நடத்தி வெளியேற்றினர். போலீசார் கடுமையாக தடியடி நடத்தி வெளியேற்றியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் குறிப்பாக சுற்றுவட்டார கிராமத்து ஆண்கள், போலீசார் மீது பதிலடியாக கல்வீச தொடங்கினர்.
கல்வீச்சிலிருந்து தப்பிக்க ஆங்காங்குள்ள கடைகளுக்குள் புகுந்து மறைந்து கொண்டனர் போலீசார். கற்கள் காலியானதும் போராட்டக்காரர்களை விரட்டி செல்ல ஆரம்பித்தனர். இதனால் அந்த இடமே போர்க்களமானது. இந்த சம்பவத்தில் பொதுமக்களில் சிலரும், போலீசாரில் சிலரும் காயமடைந்தனர்.
போர்க்களமானது ஜல்லிக்கட்டு பூமி தடியடியால் ஆத்திரம்.. அலங்காநல்லூரில் போலீசார் மீது கல்வீச்சு..
Reviewed by மறத்தமிழன்
on
January 23, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 23, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.